Jeremiah 14:21
உம்முடைய பெயருக்காக எங்களை வெறுக்காதிரும், உமது மகிமையின் சிங்காசனத்தைக் கனவீனப்படுத்தாதேயும்; எங்களுடன் உமக்கு இருக்கிற உடன்படிக்கை பொய்யாக்காமல் எங்களை நினைத்தருளும்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Leviticus 26:11உங்கள் நடுவில் என் வாசஸ்தலத்தை நிறுவுவேன்; என் ஆத்துமா உங்களை வெறுப்பதில்லை.
Deuteronomy 32:19“யெகோவா அதைக்கண்டு, தமது மகன்களும், 1 மகள்களும் தம்மைக் கோபப்படுத்தியதால் மனச்சோர்வடைந்து, 1 அவர்களைப் புறக்கணித்து: 1
Psalms 74:2நீர் பூர்வகாலத்தில் சம்பாதித்த உமது சபையையும், 1 நீர் மீட்டுக்கொண்ட உமது சுதந்தரமான கோத்திரத்தையும், 1 நீர் தங்கியிருந்த சீயோன் மலையையும் நினைத்தருளும். 1
Psalms 74:20உம்முடைய உடன்படிக்கையை நினைத்தருளும்; 1 பூமியின் இருளான இடங்கள் 1 கொடுமையுள்ள குடியிருப்புகளால் நிறைந்திருக்கிறதே. 1
Psalms 89:39உமது அடியானுடன் நீர் செய்த உடன்படிக்கையை ஒழித்துவிட்டு, 1 அவனுடைய கிரீடத்தைத் தரையிலே தள்ளி அவமானப்படுத்தினீர். 1
Psalms 106:45அவர்களுக்காகத் தமது உடன்படிக்கையை நினைத்து, 1 தமது மிகுந்த கிருபையின்படி மனவேதனை அடைந்து, 1