The Bible Software
bible.software › எரேமியா › எரேமியா 9 › எரேமியா 9:8

எரேமியா 9:8

அவர்கள் நாவு கூர்மையாக்கப்பட்ட அம்பு, அது பொய் பேசுகிறது; அவனவன் தன்தன் அருகிலுள்ளவனிடம் தன்தன் வாயினால் சமாதானமாகப் பேசுகிறான், ஆனாலும் தன் உள்ளத்தில் அவனைக் கொல்ல சதி செய்கிறான்.

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Their tongue is as an arrow shot out; it speaketh deceit: one speaketh peaceably to his neighbour with his mouth, but in heart he layeth his wait.

In Context

7ஆகையால், இதோ, நான் அவர்களை உருக்கி, அவர்களைப் புடமிடுவேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்; என் மக்களாகிய மகளை வேறெந்தமுறையாக நடத்துவேன்?

9இதற்காக அவர்களை விசாரியாதிருப்பேனோ? இப்படிப்பட்ட மக்களுக்கு என் ஆத்துமா நீதியைச் சரிக்கட்டாதிருக்குமோ என்று யெகோவா சொல்லுகிறார்.

Read all of எரேமியா 9

Cross References

2 Samuel 20:9அப்பொழுது யோவாப் அமாசாவைப் பார்த்து: என்னுடைய சகோதரனே, சுகமாக இருக்கிறாயா என்று சொல்லி, அமாசாவை முத்தம்செய்யும்படி, தன்னுடைய வலது கையினால் அவன் தாடியைப் பிடித்து,

Psalms 12:3வஞ்சகம் பேசுகிற எல்லா உதடுகளையும், 1 பெருமைகளைப் பேசுகிற நாவையும் யெகோவா அறுத்துப்போடுவாராக. 1

Psalms 55:21அவன் வாயின் சொற்கள் வெண்ணெயைப்போல மெதுவானவைகள், 1 அவனுடைய இருதயமோ யுத்தம்; 1 அவனுடைய வார்த்தைகள் எண்ணெயிலும் மிருதுவானவைகள். 1 ஆனாலும் அவைகள் உருவின பட்டயங்கள். 1

Psalms 62:5என்னுடைய ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு; 1 நான் நம்புகிறது அவராலே வரும். 1

Psalms 64:8அவர்கள் தள்ளப்பட்டு, கீழே விழும்படி 1 அவர்கள் நாவுகளே அவர்களைக் கெடுக்கும்; 1 அவர்களைக் காண்கிற அனைவரும் ஓடிப்போவார்கள். 1

Proverbs 26:24பகைஞன் தன்னுடைய உள்ளத்தில் கபடத்தை மறைத்து, 1 தன்னுடைய உதடுகளினால் சூதுபேசுகிறான். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study எரேமியா 9:8

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← எரேமியா 9:7எரேமியா 9எரேமியா 9:9 →