யோபு 1:22
இவையெல்லாவற்றிலும் யோபு பாவம்செய்யவுமில்லை, தேவனைப்பற்றிக் குறைசொல்லவுமில்லை.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In all this Job sinned not, nor charged God foolishly.
In Context
Cross References
Job 34:10ஆகையால் புத்திமான்களே, எனக்குச் செவிகொடுங்கள்; 1 அநீதி தேவனுக்கும், 1 சர்வவல்லமையுள்ள தேவனுக்கும் தூரமாயிருக்கிறது. 1
Job 40:4இதோ, நான் எளியவன்; 1 நான் உமக்கு என்ன பதில் சொல்லுவேன்; 1 என் கையால் என் வாயைப் பொத்திக்கொள்ளுகிறேன். 1
Malachi 3:15இப்போதும் அகங்காரிகளைப் பாக்கியவான்கள் என்கிறோம்? தீமை செய்கிறவர்கள் திடப்படுகிறார்கள்; அவர்கள் தேவனைப் பரிட்சைபார்த்தாலும் விடுவிக்கப்படுகிறார்களே என்று சொல்லுகிறீர்கள். 1 ஞாபகப்புத்தகம்
James 1:4நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாக இல்லாமல், தேறினவர்களாகவும் நிறைவுள்ளவர்களாகவும் இருப்பதற்காக, சகிப்புத்தன்மையானது தனது செயலைச் செய்துமுடிக்கட்டும்.
1 Peter 1:7அழிந்துபோகிற தங்கம் நெருப்பினாலே சோதிக்கப்படும்; அதைவிட அதிக விலையுயர்ந்த உங்களுடைய விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையும் உண்டாகக் காணப்படும்.