மல்கியா 3:15
இப்போதும் அகங்காரிகளைப் பாக்கியவான்கள் என்கிறோம்? தீமை செய்கிறவர்கள் திடப்படுகிறார்கள்; அவர்கள் தேவனைப் பரிட்சைபார்த்தாலும் விடுவிக்கப்படுகிறார்களே என்று சொல்லுகிறீர்கள். 1 ஞாபகப்புத்தகம்
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Numbers 14:22என்னுடைய மகிமையையும், நான் எகிப்திலும் வனாந்திரத்திலும் செய்த என்னுடைய அடையாளங்களையும் கண்டிருந்தும், என்னுடைய சத்தத்தை கேட்காமல், இதோடு பத்துமுறை என்னைப் பரீட்சைபார்த்த மனிதர்களில் ஒருவரும்,
Job 1:22இவையெல்லாவற்றிலும் யோபு பாவம்செய்யவுமில்லை, தேவனைப்பற்றிக் குறைசொல்லவுமில்லை.
Job 21:7துன்மார்க்கர் முதிர்வயதுவரை உயிருடனிருந்து, 1 ஏன் வல்லவராகவேண்டும்? 1
Job 22:23நீர் சர்வவல்லமையுள்ள தேவனிடத்தில் மனந்திரும்பினால், 1 திரும்பக் கட்டப்படுவீர்; அநீதியை உமது கூடாரத்திற்குத் தூரமாக்குவீர். 1
Psalms 49:18அவன் உயிரோடிருக்கும்போது தன்னுடைய ஆத்துமாவை வாழ்த்தினாலும்: 1 நீ உனக்கு நன்மையை நாடினாய் என்று மனிதர்கள் அவனைப் புகழ்ந்தாலும், 1
Psalms 73:12இதோ, இவர்கள் துன்மார்க்கர்கள்; 1 இவர்கள் என்றும் சுகமாக வாழ்கிறவர்களாயிருந்து, 1 சொத்தைப் பெருகச்செய்கிறார்கள். 1