யோபு 10:15
நான் துன்மார்க்கனாயிருந்தால் எனக்கு ஐயோ, 1 நான் நீதிமானாயிருந்தாலும் என் தலையை நான் எடுக்கமாட்டேன்; 1 அவமானத்தால் நிரப்பப்பட்டேன்; 1 நீர் என் சிறுமையைப் பார்த்தருளும், அது அதிகரிக்கிறது. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
16சிங்கத்தைப்போல என்னை வேட்டையாடி, 1 எனக்கு விரோதமாக உமது அதிசய வல்லமையை விளங்கச் செய்கிறீர். 1
Cross References
Job 9:12இதோ, அவர் பறித்துக்கொண்டுபோகிறார், அவரை தடுப்பவன் யார்? 1 நீர் என்ன செய்கிறீர் என்று அவரைக் கேட்பவன் யார்? 1
Job 9:20நான் என்னை நீதிமானாக்கினாலும் என் வாயே என்னைக் குற்றவாளியாக்கும்; 1 நான் உத்தமன் என்று சொன்னாலும், நான் மாறுபாடானவன் என்று அது சாட்சிகொடுக்கும். 1
Job 10:7நான் துன்மார்க்கன் அல்ல என்பது உமக்குத் தெரியும்; 1 உம்முடைய கைக்கு என்னை விடுவிக்கிறவன் இல்லை. 1
Job 23:15ஆகையால் அவருக்கு முன்பாகக் கலங்குகிறேன்; 1 நான் சிந்திக்கிறபோது, அவருக்குப் பயப்படுகிறேன். 1
Psalms 9:17துன்மார்க்கர்களும், தேவனை மறக்கிற எல்லா இனத்தார்களும், 1 நரகத்திலே தள்ளப்படுவார்கள். 1
Psalms 44:16என்னுடைய அவமானம் எப்போதும் எனக்கு முன்பாக இருக்கிறது; 1 என்னுடைய முகத்தின் வெட்கம் என்னை மூடுகிறது. 1