யோபு 10:14
நான் பாவம்செய்தால், அதை நீர் என்னிடத்தில் விசாரித்து, 1 என் அக்கிரமத்தை என்மேல் சுமத்தாமல் விடமாட்டீர். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
If I sin, then thou markest me, and thou wilt not acquit me from mine iniquity.
In Context
13இவைகள் உம்முடைய உள்ளத்தில் மறைந்திருந்தாலும், 1 இது உமக்குள் இருக்கிறது என்று அறிவேன். 1
Cross References
Exodus 34:7ஆயிரம் தலைமுறைகளுக்கு இரக்கத்தைக் காக்கிறவர்; அக்கிரமத்தையும், மீறுதலையும், பாவத்தையும் மன்னிக்கிறவர்; குற்றவாளியைக் குற்றம் இல்லாதவனாக விடாமல், தகப்பன்மார்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்திலும், பிள்ளைகளுடைய பிள்ளைகளிடத்திலும் மூன்றாம் நான்காம் தலைமுறைவரை தண்டிக்கிறவர்” என்று கூறினார்.
Job 7:21என் மீறுதலை நீர் மன்னிக்காமலும், என் அக்கிரமத்தை நீக்காமலும் இருக்கிறது என்ன? 1 இப்பொழுதே மண்ணில் படுத்துக்கொள்வேன்; 1 விடியற்காலத்திலே என்னைத் தேடுவீரானால் நான் இருக்கமாட்டேன்” என்றான்.
Job 13:26மகா கசப்பான முடிவுகளை என்பேரில் எழுதுகிறீர்; 1 என் சிறுவயதின் அக்கிரமங்களை எனக்குப் பலிக்கச்செய்கிறீர். 1
Job 34:22அக்கிரமக்காரர் ஒளிந்துகொள்ளக்கூடிய இருளுமில்லை, 1 மரணஇருளுமில்லை. 1
Psalms 130:3யெகோவாவே, நீர் அக்கிரமங்களைக் கவனித்திருப்பீரானால், 1 யார் நிலைநிற்பான், ஆண்டவரே. 1
Jeremiah 16:17என் கண்கள் அவர்களுடைய எல்லா வழிகளின்மேலும் நோக்கமாயிருக்கிறது; அவைகள் என் முகத்திற்கு முன்பாக மறைந்திருக்கிறதில்லை; அவர்களுடைய அக்கிரமம் என் கண்களுக்கு முன்பாக மறைவாயிருக்கிறதுமில்லை.