யோபு 9:20
நான் என்னை நீதிமானாக்கினாலும் என் வாயே என்னைக் குற்றவாளியாக்கும்; 1 நான் உத்தமன் என்று சொன்னாலும், நான் மாறுபாடானவன் என்று அது சாட்சிகொடுக்கும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
21நான் உத்தமனென்றாலும் என் உள்ளத்தை நான் அறியேன்; 1 என் வாழ்க்கையை வெறுப்பேன். 1
Cross References
Job 4:17மனிதன் தேவனைவிட நீதிமானாயிருப்பானோ? 1 மனிதன் தன்னை உண்டாக்கினவரைவிட சுத்தமாயிருப்பானோ? 1
Job 9:28என் வருத்தங்களைப்பற்றிப் பயமாயிருக்கிறேன்; 1 என்னைக் குற்றமில்லாதவனாக நினைக்கமாட்டீர் என்று அறிவேன். 1
Job 10:15நான் துன்மார்க்கனாயிருந்தால் எனக்கு ஐயோ, 1 நான் நீதிமானாயிருந்தாலும் என் தலையை நான் எடுக்கமாட்டேன்; 1 அவமானத்தால் நிரப்பப்பட்டேன்; 1 நீர் என் சிறுமையைப் பார்த்தருளும், அது அதிகரிக்கிறது. 1
Job 15:5உம்முடைய வாய் உம்முடைய அக்கிரமத்தைச் சொல்லிக்காட்டுகிறது; 1 நீர் தந்திரமுள்ளவர்களின் சொல்லைத் தெரிந்துகொண்டீர். 1
Job 32:1யோபு தன் பார்வைக்கு நீதிமானாயிருந்ததினால், அவனுக்கு அந்த மூன்று மனிதரும் பதில் சொல்லி முடித்தார்கள்.
Job 34:35புத்தியுள்ள மனிதர் என் சார்பாகப் பேசுவார்கள்; 1 ஞானமுள்ள மனிதனும் எனக்குச் செவிகொடுப்பான். 1