யோபு 10:6
உம்முடைய நாட்கள் ஒரு மனிதனுடைய நாட்களைப்போலவும், 1 உம்முடைய வருடங்கள் ஒரு மனிதனுடைய வாழ்நாளைப்போலவும் இருக்கிறதோ? 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
That thou enquirest after mine iniquity, and searchest after my sin?
In Context
5நீர் என் அக்கிரமத்தைத் தேடிப்பார்த்து, 1 என் பாவத்தை ஆராய்ந்து விசாரிக்கிறதற்கு, 1
7நான் துன்மார்க்கன் அல்ல என்பது உமக்குத் தெரியும்; 1 உம்முடைய கைக்கு என்னை விடுவிக்கிறவன் இல்லை. 1
Cross References
Job 10:14நான் பாவம்செய்தால், அதை நீர் என்னிடத்தில் விசாரித்து, 1 என் அக்கிரமத்தை என்மேல் சுமத்தாமல் விடமாட்டீர். 1
Job 14:16இப்பொழுது என் நடைகளை எண்ணுகிறீர்; 1 என் பாவத்தின்மேலல்லவோ கவனமாயிருக்கிறீர். 1
Job 33:13அவர் தம்முடைய செயல்கள் எல்லாவற்றையும் குறித்துக் 1 பதில் + 33:13 தேவன் மனிதர்களின் காரியத்தில் பதில் தருவதில்லை சொல்லவில்லையென்று நீர் அவருடன் ஏன் வழக்காடுகிறீர்? 1
Psalms 44:21தேவன் அதை ஆராய்ந்து, விசாரிக்காமல் இருப்பாரோ? 1 இருதயத்தின் ரகசியங்களை அவர் அறிந்திருக்கிறாரே. 1
Zephaniah 1:12அக்காலத்திலே நான் எருசலேமைப் பட்டணத்தை விளக்குக்கொளுத்திச் சோதித்து, வண்டல்போலக் குழம்பியிருக்கிறவர்களும், யெகோவா நன்மை செய்வதும் இல்லை தீமைசெய்வதும் இல்லையென்று தங்கள் இருதயத்தில் சொல்லுகிறவர்களுமான மனிதர்களைத் தண்டிப்பேன்.
1 Corinthians 4:5ஆதலால், கர்த்தர் வரும்வரைக்கும் நீங்கள் காலத்திற்குமுன்னே எதைக்குறித்தும் தீர்ப்புச்சொல்லாதிருங்கள்; இருளில் மறைந்திருக்கிறவைகளை அவர் வெளிப்படையாக்கி, இருதயங்களின் நோக்கங்களையும் வெளிப்படுத்துவார்; அப்பொழுது அவனவனுக்குரிய புகழ்ச்சி தேவனால் உண்டாகும்.