யோபு 12:24
அவர் பூமியிலுள்ள தேசத்தின் அதிபதிகளின் நெஞ்சை அகற்றிப்போட்டு, 1 அவர்களை வழியில்லாத வனாந்திரத்திலே அலையச்செய்கிறார். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
23அவர் தேசங்களைப் பெருகவும் அழியவும் செய்கிறார்; 1 அவர் தேசங்களைப் பரவவும் குறுகவும் செய்கிறார். 1
Cross References
Job 17:4நீர் அவர்கள் இருதயத்திற்கு ஞானத்தை மறைத்தீர்; 1 ஆகையால் அவர்களை உயர்த்தாதிருப்பீர். 1
Psalms 107:4அவர்கள் வாழும் ஊரைக்காணாமல், 1 வனாந்திரத்திலே பாலைவனவழியாக, 1
Isaiah 6:9அப்பொழுது அவர்: நீ போய், இந்த மக்களை நோக்கி, நீங்கள் காதால் கேட்டும் உணராமலும், கண்களால் கண்டும் அறியாமலும் இருங்கள் என்று சொல்.
Daniel 4:12அதின் இலைகள் அழகாகவும், அதின் பழங்கள் அதிகமாகவும் இருந்தது; எல்லா உயிரினங்களுக்கும் அதில் ஆகாரம் உண்டாயிருந்தது; அதின் கீழே காட்டுமிருகங்கள் நிழலுக்கு ஒதுங்கினது; அதின் கிளைகளில் ஆகாயத்துப் பறவைகள் வசித்துச் சகல பிராணிகளும் அதினால் போஷிக்கப்பட்டது.
Daniel 4:16அவனுடைய இருதயம் மனித இருதயமாயிராமல் மாறும்படி, மிருக இருதயம் அவனுக்குக் கொடுக்கப்படவேண்டும்; இப்படியிருக்கிற அவன்மேல் ஏழு வருடங்கள் கடந்துபோகவேண்டும்.
Hosea 7:11எப்பிராயீம் பேதையான புறாவைப்போல் இருக்கிறான், அவனுக்குப் புத்தியில்லை; எகிப்தியனைக் கூப்பிடுகிறார்கள்; அசீரியனிடத்திற்கும் போகிறார்கள்.