The Bible Software
bible.softwareயோபுயோபு 12 › யோபு 12:23

யோபு 12:23

அவர் தேசங்களைப் பெருகவும் அழியவும் செய்கிறார்; 1 அவர் தேசங்களைப் பரவவும் குறுகவும் செய்கிறார். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

He increaseth the nations, and destroyeth them: he enlargeth the nations, and straiteneth them again.

In Context

22அவர் மறைவிடத்திலிருக்கிற ஆழங்களை வெளியரங்கமாக்கி, 1 மரண இருளை வெளிச்சத்தில் கொண்டுவருகிறார். 1

24அவர் பூமியிலுள்ள தேசத்தின் அதிபதிகளின் நெஞ்சை அகற்றிப்போட்டு, 1 அவர்களை வழியில்லாத வனாந்திரத்திலே அலையச்செய்கிறார். 1

Read all of யோபு 12

Cross References

Exodus 1:20இதினால் தேவன் மருத்துவச்சிகளுக்கு நன்மைசெய்தார். மக்கள் பெருகி மிகுதியும் பலத்துப்போனார்கள்.

Psalms 107:39பின்பு அவர்கள் இடுக்கத்தினாலும், ஆபத்தினாலும், 1 துயரத்தினாலும் குறைவுபட்டுத் தாழ்வடைகிறார்கள். 1

Isaiah 26:15இந்த தேசத்தைப் பெருகச்செய்தீர்; யெகோவாவே, இந்த தேசத்தைப் பெருகச்செய்தீர்; நீர் மகிமைப்பட்டீர், தேசத்தின் எல்லை எல்லாவற்றையும் அதிக தூரத்தில் தள்ளிவைத்தீர்.

Isaiah 51:2உன்னுடைய தகப்பனாகிய ஆபிரகாமையும், உங்களைப் பெற்ற சாராளையும் நோக்கிப்பாருங்கள்; அவன் ஒருவனாயிருக்கும்போது நான் அவனை அழைத்து, அவனை ஆசீர்வதித்து, அவனைப் பெருகச்செய்தேன்.

Jeremiah 30:19அவைகளிலிருந்து நன்றியும் ஆடல்பாடலின் சத்தமும் புறப்படும்; அவர்களை வர்த்திக்கச்செய்வேன், அவர்கள் குறுகிப்போவதில்லை; அவர்களை மகிமைப்படுத்துவேன், அவர்கள் சிறுமைப்படுவதில்லை.

Zechariah 10:8நான் அவர்களைப் பார்த்து சைகைகாட்டி அவர்களைக் கூட்டிக்கொள்ளுவேன்; அவர்களை மீட்டுக்கொண்டேன்; அவர்கள் பெருகியிருந்ததுபோலவே பெருகுவார்கள்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 12:23

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 12:22யோபு 12யோபு 12:24 →