Job 12:7
இப்போதும் நீ மிருகங்களைக் கேட்டுப்பார், 1 அவைகள் உனக்குப் போதிக்கும் ஆகாயத்துப் பறவைகளைக் கேள், 1 அவைகள் உனக்கு அறிவிக்கும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Genesis 1:25தேவன் பூமியிலுள்ள வகைவகையான காட்டுமிருகங்களையும், வகைவகையான நாட்டுமிருகங்களையும், பூமியில் ஊரும் பிராணிகள் எல்லாவற்றையும் உண்டாக்கினார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.
Job 21:29வழியிலே நடந்து போகிறவர்களை நீங்கள் கேட்கவில்லையா, 1 அவர்கள் சொல்லும் குறிப்புகளை நீங்கள் அறியவில்லையா? 1
Proverbs 30:24பூமியில் சிறியவைகளாக இருந்தும், 1 மகா ஞானமுள்ளவைகள் நான்கு உண்டு. 1
Jeremiah 8:7ஆகாயத்திலுள்ள நாரை முதலாய்த் தன் வேளையை அறியும்; காட்டுப்புறாவும், கொக்கும், தகைவிலான் குருவியும் தாங்கள் வரத்தக்க காலத்தை அறியும்; என் மக்களோ யெகோவாவின் நியாயத்தை அறியார்கள் என்று யெகோவா உரைக்கிறாரென்று சொல்.