The Bible Software
bible.software › யோபு › யோபு 12 › யோபு 12:6

யோபு 12:6

திருடர்களுடைய கூடாரங்களில் செல்வமுண்டு; 1 தேவனைக் கோபப்படுத்துகிறவர்களுக்கு பாதுகாப்புண்டு; 1 அவர்கள் கையிலே தேவன் கொண்டுவந்து கொடுக்கிறார். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

The tabernacles of robbers prosper, and they that provoke God are secure; into whose hand God bringeth abundantly.

In Context

5ஆபத்திற்குள்ளானவன் சுகமாயிருக்கிறவனுடைய நினைவில் இகழ்ச்சியடைகிறான்; 1 கால் தடுமாறினவர்களுக்கு இது சம்பவிக்கும். 1

7இப்போதும் நீ மிருகங்களைக் கேட்டுப்பார், 1 அவைகள் உனக்குப் போதிக்கும் ஆகாயத்துப் பறவைகளைக் கேள், 1 அவைகள் உனக்கு அறிவிக்கும். 1

Read all of யோபு 12

Cross References

Job 9:24உலகம் துன்மார்க்கர் கையில் விடப்பட்டிருக்கிறது; 1 அதிலிருக்கிற நியாயாதிபதிகளின் முகத்தை மூடிப்போடுகிறார்; 1 அவர் இதைச் செய்கிறதில்லையென்றால், வேறு யார் இதைச் செய்கிறார். 1

Job 21:7துன்மார்க்கர் முதிர்வயதுவரை உயிருடனிருந்து, 1 ஏன் வல்லவராகவேண்டும்? 1

Job 24:23தேவன் அவனுக்குச் சுகவாழ்வைக் கட்டளையிட்டால், 1 அதின்மேல் உறுதியாக நம்பிக்கை வைக்கிறான்; 1 ஆனாலும் அவருடைய கண்கள் அப்படிப்பட்டவர்களின் வழிகளுக்கு விரோதமாயிருக்கிறது. 1

Psalms 37:1பொல்லாதவர்களைக்குறித்து எரிச்சலடையாதே; 1 நியாயக்கேடு செய்கிறவர்கள்மேல் பொறாமை கொள்ளாதே. 1

Psalms 73:3துன்மார்க்கர்களின் வாழ்வை நான் காணும்போது, 1 வீம்புக்காரர்களாகிய அவர்கள்மேல் பொறாமை கொண்டேன். 1

Jeremiah 5:27குருவிகளால் கூண்டு நிறைந்திருக்கிறதுபோல், அவர்கள் வீடுகள் கபடங்களால் நிறைந்திருக்கிறது; ஆதலால் அவர்கள் பெருகி செல்வந்தர்களாகிறார்கள்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 12:6

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 12:5யோபு 12யோபு 12:7 →