Job 13:12
உங்கள் பெயரை நினைக்கச்செய்யும் அடையாளங்கள் சாம்பலுக்கு இணையானது; 1 உங்கள் மேட்டிமைகள் சேற்றுக்குவியல்களுக்குச் சமானம். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Your remembrances are like unto ashes, your bodies to bodies of clay.
In Context
11அவருடைய மகத்துவம் உங்களை அதிர்ச்சியடையச் செய்யாதோ? 1 அவருடைய பயங்கரம் உங்களைப் பிடிக்கமாட்டாதோ? 1
13நீங்கள் மவுனமாயிருங்கள், 1 நான் பேசுகிறேன், 1 எனக்கு வருகிறது வரட்டும். 1
Cross References
Genesis 2:7தேவனாகிய யெகோவா மனிதனை பூமியின் மண்ணினாலே உருவாக்கி, உயிரடையச்செய்யும் சுவாசத்தை அவனுடைய மூக்கின் துவாரத்திலே ஊதினார், மனிதன் உயிருள்ள ஆத்துமாவானான்.
Exodus 17:14பின்பு யெகோவா மோசேயை நோக்கி: “இதை நினைவுகூரும்படி, நீ ஒரு புத்தகத்தில் எழுதி, யோசுவாவின் காதிலே கேட்கும்படி வாசி. அமலேக்கை வானத்தின் கீழே எங்கும் இல்லாதபடி நாசம் செய்வேன்” என்றார்.
Job 18:17அவனை நினைக்கும் நினைவு பூமியிலிருந்து அழியும், 1 வீதிகளில் அவன் பெயரில்லாமற்போகும். 1
Psalms 34:16தீமைசெய்கிறவர்களுடைய பெயரைப் பூமியில் இல்லாமல் போகச்செய்ய, 1 யெகோவாவுடைய முகம் அவர்களுக்கு விரோதமாக இருக்கிறது. 1
Psalms 109:15அவைகள் எப்பொழுதும் யெகோவாவுக்கு முன்பாக இருக்கட்டும்; 1 அவர்களுடைய பெயர் பூமியில் இல்லாமல் அழிக்கப்படட்டும். 1
Isaiah 26:14அவர்கள் இறந்தவர்கள், உயிரடையமாட்டார்கள்; இறந்த இராட்சதர் திரும்ப எழுந்திருக்கமாட்டார்கள்; நீர் அவர்களை விசாரித்து அழித்து, அவர்கள் பெயரையும் அழியச்செய்தீர்.