The Bible Software
bible.softwareJobJob 13 › Job 13:11

Job 13:11

அவருடைய மகத்துவம் உங்களை அதிர்ச்சியடையச் செய்யாதோ? 1 அவருடைய பயங்கரம் உங்களைப் பிடிக்கமாட்டாதோ? 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Shall not his excellency make you afraid? and his dread fall upon you?

In Context

10நீங்கள் மறைமுகமாக முகதாட்சிணியம் செய்தால், 1 அவர் உங்களை எவ்விதத்திலும் கண்டிப்பார். 1

12உங்கள் பெயரை நினைக்கச்செய்யும் அடையாளங்கள் சாம்பலுக்கு இணையானது; 1 உங்கள் மேட்டிமைகள் சேற்றுக்குவியல்களுக்குச் சமானம். 1

Read all of Job 13

Cross References

Job 13:21உம்முடைய கையை என்னைவிட்டுத் தூரப்படுத்தும்; 1 உம்முடைய பயங்கரம் என்னை பயமுறுத்தாதிருப்பதாக. 1

Psalms 119:120உமக்குப் பயப்படும் பயத்தால் என்னுடைய உடல் சிலிர்க்கிறது; 1 உமது நியாயத்தீர்ப்புகளுக்குப் பயப்படுகிறேன். ஆயின். 1

Jeremiah 5:22எனக்குப் பயப்படாதிருப்பீர்களோ என்று யெகோவா சொல்லுகிறார்; அலைகள் மோதியடித்தாலும் மேற்கொள்ளாதபடிக்கும், அவைகள் இரைந்தாலும் கடவாதபடிக்கும், கடக்கக்கூடாத நித்திய பிரமாணமாக சமுத்திரத்தின் மணலை எல்லையாக வைத்திருக்கிறவராகிய எனக்குமுன்பாக அதிராதிருப்பீர்களோ?

Matthew 10:28ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாக இல்லாமல், சரீரத்தைமட்டும் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Job 13:11

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Job 13:10Job 13Job 13:12 →