The Bible Software
bible.software › யோபு › யோபு 18 › யோபு 18:17

யோபு 18:17

அவனை நினைக்கும் நினைவு பூமியிலிருந்து அழியும், 1 வீதிகளில் அவன் பெயரில்லாமற்போகும். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

His remembrance shall perish from the earth, and he shall have no name in the street.

In Context

16கீழே இருக்கிற அவனுடைய வேர்கள் அழிந்துபோகும்; 1 மேலே இருக்கிற அவனுடைய கிளைகள் பட்டுப்போகும். 1

18அவன் வெளிச்சத்திலிருந்து இருளில் துரத்திவிடப்பட்டு, 1 பூலோகத்திலிருந்து தள்ளுண்டுபோவான். 1

Read all of யோபு 18

Cross References

Psalms 9:6எதிரிகள் என்றென்றைக்கும் பாழாக்கப்பட்டார்கள்; 1 அவர்கள் பட்டணங்களைத் தரைமட்டமாக்கினீர்; 1 அவர்களைப் பற்றிய நினைவும் அழிந்துபோனது. 1

Psalms 41:5அவன் எப்பொழுது சாவான், 1 அவனுடைய பெயர் எப்பொழுது அழியும் என்று என்னுடைய எதிரிகள் எனக்கு விரோதமாகச் சொல்லுகிறார்கள். 1

Psalms 109:13அவனுடைய சந்ததியார் அழிக்கப்படட்டும்; 1 இரண்டாம் தலைமுறையில் அவர்களுடைய பெயர் இல்லாமல் போகட்டும். 1

Proverbs 10:7நீதிமானுடைய பெயர் புகழ்பெற்று விளங்கும்; 1 துன்மார்க்கனுடைய பெயரோ அழிந்துபோகும். 1

Isaiah 26:14அவர்கள் இறந்தவர்கள், உயிரடையமாட்டார்கள்; இறந்த இராட்சதர் திரும்ப எழுந்திருக்கமாட்டார்கள்; நீர் அவர்களை விசாரித்து அழித்து, அவர்கள் பெயரையும் அழியச்செய்தீர்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 18:17

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 18:16யோபு 18யோபு 18:18 →