Job 13:25
காற்றடித்த சருகை நொறுக்குவீரோ? 1 காய்ந்துபோன துரும்பைப் பின்தொடருவீரோ? 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Wilt thou break a leaf driven to and fro? and wilt thou pursue the dry stubble?
In Context
24நீர் உமது முகத்தை மறைத்து, 1 என்னை உமக்குப் பகைவனாக நினைப்பானேன்? 1
Cross References
1 Samuel 24:14இஸ்ரவேலின் ராஜா யாரைத் தேடப் புறப்பட்டார்? ஒரு செத்த நாயையா, ஒரு தெள்ளுப்பூச்சியையா, நீர் யாரைப் பின்தொடருகிறீர்?
Job 21:18அவர்கள் காற்றின் திசையிலிருக்கிற துரும்பைப்போலவும், 1 பெருங்காற்று பறக்கடிக்கிற பதரைப்போலவும் இருக்கிறார்கள். 1
Matthew 12:20அவர் நியாயத்திற்கு ஜெயம் கிடைக்கச்செய்கிறவரைக்கும், நெரிந்த நாணலை முறிக்காமலும், 1 மங்கியெரிகிற திரியை அணைக்காமலும் இருப்பார். 1