Job 13:26
மகா கசப்பான முடிவுகளை என்பேரில் எழுதுகிறீர்; 1 என் சிறுவயதின் அக்கிரமங்களை எனக்குப் பலிக்கச்செய்கிறீர். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
For thou writest bitter things against me, and makest me to possess the iniquities of my youth.
In Context
25காற்றடித்த சருகை நொறுக்குவீரோ? 1 காய்ந்துபோன துரும்பைப் பின்தொடருவீரோ? 1
Cross References
1 Kings 17:18அப்பொழுது அவள் எலியாவை நோக்கி: தேவனுடைய மனிதனே, எனக்கும் உமக்கும் என்ன? என்னுடைய அக்கிரமத்தை நினைக்கச்செய்யவும், என்னுடைய மகனைச் சாகச்செய்யவுமா என்னிடம் வந்தீர் என்றாள்.
Job 20:11அவனுடைய எலும்புகள் அவனுடைய இளவயதின் பாவங்களினால் நிறைந்திருந்து, 1 அவனுடன் மண்ணிலே படுத்துக்கொள்ளும். 1
Psalms 88:3என்னுடைய ஆத்துமா துக்கத்தால் நிறைந்திருக்கிறது; 1 என்னுடைய உயிர் பாதாளத்திற்கு அருகில் வந்திருக்கிறது. 1
Jeremiah 31:19நான் திரும்பினபின்பு மனவேதனைப்பட்டுக்கொண்டிருக்கிறேன், நான் என்னை அறிந்துகொண்டதற்குப் பின்பு மார்பில் + 31:19 விலாவில் அடித்துக்கொண்டிருக்கிறேன், வெட்கி தலைகுனிந்துகொண்டும் இருக்கிறேன், என் இளவயதின் நிந்தையைச் சுமந்துவருகிறேன் என்று எப்பிராயீம் துக்கித்துப் புலம்பிக்கொண்டிருக்கிறதை நிச்சயமாய்க் கேட்டேன்.
John 5:14அதற்குப்பின்பு இயேசு அவனை தேவாலயத்தில் பார்த்து: இதோ, நீ சுகமடைந்தாய், அதிக தீமையானது ஒன்றும் உனக்கு வராதபடி இனிப் பாவம் செய்யாதே என்றார்.