The Bible Software
bible.softwareJobJob 13 › Job 13:8

Job 13:8

அவருக்கு முகதாட்சிணியம் செய்வீர்களோ? 1 தேவனுக்காக வழக்காடுவீர்களோ? 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Will ye accept his person? will ye contend for God?

In Context

7நீங்கள் தேவனுக்காக நியாயமில்லாமல் பேசி, 1 அவருக்காக வஞ்சகமாகப் பேசவேண்டுமோ? 1

9அவர் உங்களை ஆராய்ந்துபார்த்தால் அது உங்களுக்கு நலமாயிருக்குமோ? 1 மனிதனைக் கேலி செய்கிறதுபோல அவரைக் கேலி செய்வீர்களோ? 1

Read all of Job 13

Cross References

Exodus 23:2தீமைசெய்ய அநேகம்பேர்களின் வழியைப் பின்பற்றாதே; வழக்கிலே நியாயத்தைப் புரட்ட கூட்டத்தின் பக்கம் சாய்ந்து, தீர்ப்பு சொல்லாதே.

Job 32:21நான் ஒருவனுடைய முகத்தைப் பார்க்காமலும், ஒரு மனிதனுக்கும் ஆசை வார்த்தை பேசாமலும் இருப்பேனாக.

Proverbs 24:23பின்னும் ஞானமுள்ளவர்களின் புத்திமதிகள் என்னவெனில்: 1 நியாயத்திலே பாரபட்சம் நல்லதல்ல. 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Job 13:8

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Job 13:7Job 13Job 13:9 →