The Bible Software
bible.softwareJobJob 13 › Job 13:9

Job 13:9

அவர் உங்களை ஆராய்ந்துபார்த்தால் அது உங்களுக்கு நலமாயிருக்குமோ? 1 மனிதனைக் கேலி செய்கிறதுபோல அவரைக் கேலி செய்வீர்களோ? 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Is it good that he should search you out? or as one man mocketh another, do ye so mock him?

In Context

8அவருக்கு முகதாட்சிணியம் செய்வீர்களோ? 1 தேவனுக்காக வழக்காடுவீர்களோ? 1

10நீங்கள் மறைமுகமாக முகதாட்சிணியம் செய்தால், 1 அவர் உங்களை எவ்விதத்திலும் கண்டிப்பார். 1

Read all of Job 13

Cross References

Job 12:16அவரிடத்தில் பெலனும் ஞானமுமுண்டு; 1 மோசம் போகிறவனும் மோசம் போக்குகிறவனும், 1 அவர் கையின் கீழிருக்கிறார்கள். 1

Job 34:36அக்கிரமக்காரர் சொன்ன மறுமொழிகளினால் 1 யோபு முற்றும்முடிய சோதிக்கப்படவேண்டியதே என் ஆசை. 1

Psalms 139:23தேவனே, என்னை ஆராய்ந்து, 1 என்னுடைய இருதயத்தை அறிந்துகொள்ளும்; 1 என்னைச் சோதித்து, என்னுடைய சிந்தனைகளை அறிந்துகொள்ளும். 1

Jeremiah 17:10கர்த்தராகிய நானே ஒவ்வொருவனுக்கும், அவனவன் வழிகளுக்கும், செய்கைகளின் பலன்களுக்கும் தகுந்ததைக் கொடுக்கும்படிக்கு, இருதயத்தை ஆராய்கிறவரும் உள்ளிந்திரியங்களைச் சோதித்தறிகிறவருமாயிருக்கிறேன்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Job 13:9

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Job 13:8Job 13Job 13:10 →