The Bible Software
bible.softwareJobJob 14 › Job 14:13

Job 14:13

நீர் என்னைப் பாதாளத்தில் ஒளித்து, 1 உமது கோபம் தணியும்வரை என்னை மறைத்து, 1 என்னைத் திரும்ப நினைப்பதற்கு எனக்கு ஒரு காலத்தைக் குறித்தால் நலமாயிருக்கும். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Oh that thou wouldest hide me in the grave, that thou wouldest keep me secret, until thy wrath be past, that thou wouldest appoint me a set time, and remember me!

In Context

12மனிதன் படுத்துக்கிடக்கிறான், 1 வானங்கள் ஒழிந்துபோகும்வரை எழுந்திருக்கிறதும் இல்லை, 1 தூக்கம் தெளிந்து விழிக்கிறதும் இல்லை. 1

14மனிதன் இறந்தபின் பிழைப்பானோ? 1 எனக்கு மாறுதல் எப்போது வருமென்று 1 எனக்குக் குறிக்கப்பட்ட போராட்டத்தின் நாளெல்லாம் நான் காத்திருக்கிறேன். 1

Read all of Job 14

Cross References

Exodus 12:23யெகோவா எகிப்தியர்களை நாசம் செய்வதற்குக் கடந்துவருவார்; நிலையின் மேற்சட்டத்திலும் வாசலின் நிலைக்கால்கள் இரண்டிலும் அந்த இரத்தத்தைக் காணும்போது, யெகோவா அழிக்கிறவனை உங்களுடைய வீடுகளில் உங்களை நாசம் செய்வதற்கு வரவிடாமல், வாசற்படியிலிருந்து விலகிக் கடந்துபோவார்.

Psalms 106:4யெகோவாவே, நீர் தெரிந்துகொண்டவர்களின் நன்மையை நான் கண்டு, 1 உம்முடைய மக்களின் மகிழ்ச்சியால் மகிழ்ந்து, 1 உம்முடைய சுதந்தரத்தோடு மேன்மைபாராட்டும்படிக்கு, 1

Isaiah 26:20என் மக்களே, நீ போய் உன் அறைகளுக்குள்ளே நுழைந்து, உன் கதவுகளைப் பூட்டிக்கொண்டு, கோபம் தணியும்வரை கொஞ்சநேரம் ஒளித்துக்கொள்.

Mark 13:32அந்த நாளும் அந்த நேரமும் பிதா ஒருவர்தவிர வேறு ஒருவனுக்கும் தெரியாது, பரலோகத்தில் உள்ள தூதர்களுக்கும் தெரியாது, குமாரனுக்கும் தெரியாது.

Acts 1:7அதற்கு அவர்: பிதாவானவர் தம்முடைய அதிகாரத்தில் வைத்திருக்கிற காலங்களையும் வேளைகளையும் அறிகிறது உங்களுக்கு அடுத்ததல்ல.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Job 14:13

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Job 14:12Job 14Job 14:14 →