The Bible Software
bible.softwareயோபுயோபு 14 › யோபு 14:17

யோபு 14:17

என் மீறுதல் ஒரே கட்டாகக் கட்டப்பட்டு 1 முத்திரைபோடப்பட்டிருக்கிறது, என் அக்கிரமத்தை ஒன்று சேர்த்தீர். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

My transgression is sealed up in a bag, and thou sewest up mine iniquity.

In Context

16இப்பொழுது என் நடைகளை எண்ணுகிறீர்; 1 என் பாவத்தின்மேலல்லவோ கவனமாயிருக்கிறீர். 1

18மலைகளெல்லாம் விழுந்து கரைந்துபோகும்; 1 கன்மலை தன் இடத்தைவிட்டுப் பெயர்ந்துபோகும். 1

Read all of யோபு 14

Cross References

Job 9:20நான் என்னை நீதிமானாக்கினாலும் என் வாயே என்னைக் குற்றவாளியாக்கும்; 1 நான் உத்தமன் என்று சொன்னாலும், நான் மாறுபாடானவன் என்று அது சாட்சிகொடுக்கும். 1

Job 21:19தேவன் அவனுடைய அக்கிரமத்தை அவனுடைய பிள்ளைகளுக்கு வைத்து வைக்கிறார்; 1 அவன் உணர்வடையும்விதத்தில் அதை அவனுக்குப் பலிக்கச் செய்கிறார். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 14:17

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 14:16யோபு 14யோபு 14:18 →