The Bible Software
bible.softwareயோபுயோபு 21 › யோபு 21:19

யோபு 21:19

தேவன் அவனுடைய அக்கிரமத்தை அவனுடைய பிள்ளைகளுக்கு வைத்து வைக்கிறார்; 1 அவன் உணர்வடையும்விதத்தில் அதை அவனுக்குப் பலிக்கச் செய்கிறார். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

God layeth up his iniquity for his children: he rewardeth him, and he shall know it.

In Context

18அவர்கள் காற்றின் திசையிலிருக்கிற துரும்பைப்போலவும், 1 பெருங்காற்று பறக்கடிக்கிற பதரைப்போலவும் இருக்கிறார்கள். 1

20அவனுடைய அழிவை அவனுடைய கண்கள் காணும், 1 சர்வவல்லமையுள்ள தேவனை கடுங்கோபத்தை குடிப்பான். 1

Read all of யோபு 21

Cross References

Genesis 4:7நீ நன்மைசெய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மை செய்யாமலிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்; அது உன்னை ஆளுகை செய்ய விரும்பும், ஆனால் நீ அதை ஆளுகை செய்யவேண்டும்” என்றார்.

Numbers 14:18என்னுடைய ஆண்டவருடைய வல்லமை பெரிதாக விளங்குவதாக.

Deuteronomy 32:41மின்னும் என் பட்டயத்தை நான் கூர்மையாக்கி, 1 என் கையானது நியாயத்தைப் பிடித்துக்கொள்ளுமானால், என் எதிரிகளிடத்தில் பழிவாங்கி, 1 என்னைப் பகைக்கிறவர்களுக்குப் பதில்கொடுப்பேன். 1

Job 22:24அப்பொழுது தூளைப்போல் பொன்னையும், 1 ஆற்றுக் கற்களைப்போல் ஓப்பீரின் தங்கத்தையும் சேர்த்துவைப்பீர். 1

Psalms 109:9அவனுடைய பிள்ளைகள் திக்கற்றவர்களும், 1 அவனுடைய மனைவி விதவையுமாகட்டும். 1

Isaiah 53:4உண்மையாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று கருதினோம்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 21:19

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 21:18யோபு 21யோபு 21:20 →