யோபு 14:3
ஆகிலும் இப்படிப்பட்டவன்மேல் நீர் உம்முடைய கண்களைத் திறந்துவைத்து, 1 உம்முடைய நியாயத்திற்கு என்னைக் கொண்டுபோவீரோ? 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And dost thou open thine eyes upon such an one, and bringest me into judgment with thee?
In Context
2அவன் பூவைப்போலப் பூத்துமறைந்து போகிறான்; 1 நிழலைப்போல நிலைநிற்காமல் ஓடிப்போகிறான். 1
4அசுத்தமானதிலிருந்து சுத்தமானதைப் பிறக்கவைப்பவன் உண்டோ? 1 ஒருவனுமில்லை. 1
Cross References
Job 9:19பெலத்தைப் பார்த்தால், அவரே பெலத்தவர்; 1 நியாயத்தைப் பார்த்தால் என் பக்கத்தில் சாட்சி சொல்லுகிறவன் யார்? 1
Job 13:25காற்றடித்த சருகை நொறுக்குவீரோ? 1 காய்ந்துபோன துரும்பைப் பின்தொடருவீரோ? 1
Psalms 8:4மனிதனை நீர் நினைக்கிறதற்கும், 1 மனுக்குலத்தை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன். 1
Psalms 144:3யெகோவாவே, மனிதனை நீர் கவனிக்கிறதற்கும், 1 மனுபுத்திரனை நீர் எண்ணுகிறதற்கும், அவன் எம்மாத்திரம்? 1