The Bible Software
bible.software › யோபு › யோபு 15 › யோபு 15:12

யோபு 15:12

உம்முடைய இருதயம் உம்மை எங்கே கொண்டுபோகிறது? 1 உம்முடைய கண்கள் கோபத்துடன் பார்க்கிறது என்ன? 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Why doth thine heart carry thee away? and what do thy eyes wink at,

In Context

11தேவன் அருளிய ஆறுதல்களும், 1 உம்முடன் சொல்லப்படுகிற மென்மையான பேச்சும் உமக்கு இழிவான காரியமாயிருக்கிறதோ? 1

13தேவனுக்கு விரோதமாக உம்முடைய ஆவியை எழுப்பி உம்முடைய வாயிலிருந்து வசனங்களைப் புறப்படச்செய்கிறீர். 1

Read all of யோபு 15

Cross References

Job 17:2கேலி செய்கிறவர்கள் என்னிடத்தில் இல்லையோ? 1 அவர்கள் செய்யும் அநியாயங்களை என் கண் பார்த்துக்கொண்டிருக்கிறது. 1

Proverbs 6:13அவன் தன்னுடைய கண்களால் சைகைகாட்டி, 1 தன்னுடைய கால்களால் பேசி, 1 தன்னுடைய விரல்களால் போதனை செய்கிறான். 1

Mark 7:21எப்படியென்றால், மனிதனுடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும்,

Acts 8:22ஆகவே, நீ உன் தீயகுணத்தைவிட்டு மனம்திரும்பி, தேவனை நோக்கி வேண்டிக்கொள்; ஒருவேளை உன் இருதயத்தின் எண்ணம் உனக்கு மன்னிக்கப்படலாம்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 15:12

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 15:11யோபு 15யோபு 15:13 →