Proverbs 6:13
அவன் தன்னுடைய கண்களால் சைகைகாட்டி, 1 தன்னுடைய கால்களால் பேசி, 1 தன்னுடைய விரல்களால் போதனை செய்கிறான். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
He winketh with his eyes, he speaketh with his feet, he teacheth with his fingers;
In Context
12வீணான மனிதனாகிய ஒரு துன்மார்க்கன் ஏளனம் பேசித்திரிகிறான். 1
14அவனுடைய இருதயத்திலே பொய்யுண்டு; 1 இடைவிடாமல் தீங்கைப் பிணைத்து, 1 வழக்குகளை உண்டாக்குகிறான். 1
Cross References
Job 15:12உம்முடைய இருதயம் உம்மை எங்கே கொண்டுபோகிறது? 1 உம்முடைய கண்கள் கோபத்துடன் பார்க்கிறது என்ன? 1
Psalms 101:3தீங்கான காரியத்தை என்னுடைய கண்முன் வைக்கமாட்டேன்; 1 வழி விலகுகிறவர்களின் செயல்களை வெறுக்கிறேன்; 1 அது என்னைப் பற்றாது. 1
Proverbs 10:10கண்சாடை காட்டுகிறவன் தவறு செய்கிறான்; 1 அலப்புகிற மூடன் விழுவான். 1