யோபு 17:2
கேலி செய்கிறவர்கள் என்னிடத்தில் இல்லையோ? 1 அவர்கள் செய்யும் அநியாயங்களை என் கண் பார்த்துக்கொண்டிருக்கிறது. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Are there not mockers with me? and doth not mine eye continue in their provocation?
In Context
Cross References
1 Samuel 1:6யெகோவா அன்னாளுடைய கர்ப்பத்தை அடைத்தபடியினால், அவளுடைய சக்களத்தி அவள் துக்கப்படும்படியாக அவளுக்கு மிகவும் எரிச்சலுண்டாக்குவாள்.
Job 13:9அவர் உங்களை ஆராய்ந்துபார்த்தால் அது உங்களுக்கு நலமாயிருக்குமோ? 1 மனிதனைக் கேலி செய்கிறதுபோல அவரைக் கேலி செய்வீர்களோ? 1
Job 21:3நான் பேசப்போகிறேன், சகித்திருங்கள்; 1 நான் பேசினபின்பு கேலிசெய்யுங்கள். 1
Psalms 25:13அவனுடைய ஆத்துமா நன்மையில் தங்கும்; 1 அவன் சந்ததி பூமியைச் சொந்தமாக்கிக்கொள்ளும். 1
Psalms 91:1உன்னதமான தேவனுடைய மறைவில் இருக்கிறவன் 1 சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான். 1