யோபு 15:2
ஞானவான் காற்றைப்போன்ற நியாயங்களைச் சொல்லி, 1 தன் வயிற்றைக் கொண்டல்காற்றினால் நிரப்பி, 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Should a wise man utter vain knowledge, and fill his belly with the east wind?
In Context
1அப்பொழுது தேமானியனாகிய எலிப்பாஸ் மறுமொழியாக: 1
3பயனில்லாத வார்த்தைகளாலும், உபயோகமில்லாத வசனங்களாலும் தர்க்கம் செய்யலாமோ? 1
Cross References
Job 6:26கடிந்துகொள்ள நீங்கள் வார்த்தைகளை யோசித்து, 1 நம்பிக்கையற்றவனுடைய வார்த்தைகளைக் காற்றிலே விட்டுவிடுகிறீர்களோ? 1
Job 11:2“ஏராளமான வார்த்தைகளுக்கு பதில் சொல்லவேண்டாமோ? 1 வாயடிக்கிறவன் நீதிமானாக விளங்குவானோ? 1
Proverbs 16:23ஞானியின் இருதயம் அவனுடைய வாய்க்கு அறிவை ஊட்டும்; 1 அவனுடைய உதடுகளுக்கு அது மேன்மேலும் கல்வியைக் கொடுக்கும். 1
Hosea 12:1எப்பிராயீம் காற்றை மேய்ந்து, கொண்டற்காற்றைப் பின்தொடருகிறான்; அவன் நாள்தோறும் பொய்யையும் கேட்டையும் பெருக்கச்செய்து, அசீரியருடன் உடன்படிக்கை செய்கிறான்; எகிப்திற்கு எண்ணெய் கொண்டுபோகப்படுகிறது.
James 3:13உங்களில் ஞானியும் விவேகியுமாக இருக்கிறவன் எவனோ, அவன் ஞானத்திற்குரிய சாந்தத்தோடு தன் செயல்களை நல்ல நடக்கையினாலே காண்பிக்கவேண்டும்.