யோபு 15:3
பயனில்லாத வார்த்தைகளாலும், உபயோகமில்லாத வசனங்களாலும் தர்க்கம் செய்யலாமோ? 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Should he reason with unprofitable talk? or with speeches wherewith he can do no good?
In Context
2ஞானவான் காற்றைப்போன்ற நியாயங்களைச் சொல்லி, 1 தன் வயிற்றைக் கொண்டல்காற்றினால் நிரப்பி, 1
4நீர் பயபக்தியை வீணென்று சொல்லி, 1 தேவனுக்கு முன்பாக ஜெபத்தியானத்தைக் குறைத்துக்கொண்டீர். 1
Cross References
Job 16:2“இப்படிப்பட்ட அநேக காரியங்களை நான் கேட்டிருக்கிறேன்; 1 நீங்கள் எல்லோரும் வேதனையுண்டாக்குகிற தேற்றரவாளர். 1
Malachi 3:13நீங்கள் எனக்கு விரோதமாகப் பேசின பேச்சுகள் கடினமாயிருக்கிறது என்று யெகோவா சொல்லுகிறார்; ஆனாலும் உமக்கு விரோதமாக எதைப் பேசினோம் என்கிறீர்கள்.
Colossians 4:6அவனவனுக்கு எவ்வாறு பதில்சொல்லவேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு, உங்களுடைய வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாகவும் உப்பினால் சாரமேறினதாகவும் இருப்பதாக. 1 இறுதி வாழ்த்துக்கள்