The Bible Software
bible.software › யோபு › யோபு 6 › யோபு 6:26

யோபு 6:26

கடிந்துகொள்ள நீங்கள் வார்த்தைகளை யோசித்து, 1 நம்பிக்கையற்றவனுடைய வார்த்தைகளைக் காற்றிலே விட்டுவிடுகிறீர்களோ? 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Do ye imagine to reprove words, and the speeches of one that is desperate, which are as wind?

In Context

25உண்மையான வார்த்தைகளில் எவ்வளவு வல்லமை உண்டு? 1 உங்கள் கடிந்துகொள்ளுதலினால் காரியம் என்ன? 1

27இப்படிச் செய்து திக்கற்றவன்மேல் நீங்கள் விழுந்து, 1 உங்கள் நண்பனுக்குப் படுகுழியை வெட்டுகிறீர்கள். 1

Read all of யோபு 6

Cross References

Job 2:10அதற்கு அவன்: நீ பயித்தியக்காரி பேசுகிறதுபோலப் பேசுகிறாய்; தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெறவேண்டாமோ என்றான்; இவைகள் எல்லாவற்றிலும் யோபு தன் உதடுகளினால் பாவம் செய்யவில்லை. 1 யோபுவின் மூன்று நண்பர்கள்

Job 4:3இதோ, நீர் அநேகருக்குப் புத்திசொல்லி, 1 சோர்ந்த கைகளைத் திடப்படுத்தினீர். 1

Job 6:9தேவன் என்னை நொறுக்க விரும்பி, 1 தம்முடைய கையை நீட்டி என்னை கொன்றுபோட்டால் நலமாயிருக்கும். 1

Job 10:1என் ஆத்துமா உயிரை வெறுக்கிறது, 1 நான் என் துயரத்திற்கு எனக்குள்ளே இடங்கொடுத்து, 1 என் மனவேதனையினாலே பேசுவேன். 1

Job 38:2“அறிவில்லாத வார்த்தைகளினால் ஆலோசனையை இருளாக்குகிற இவன் யார்? 1

Job 40:8நீ என் நியாயத்தை அவமாக்குவாயோ? 1 நீ உன்னை நீதிமானாக்கிக்கொள்வதற்காக என்மேல் குற்றஞ்சுமத்துவாயோ? 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 6:26

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 6:25யோபு 6யோபு 6:27 →