The Bible Software
bible.software › யோபு › யோபு 15 › யோபு 15:24

யோபு 15:24

இக்கட்டும் நெருக்கமும் அவனைக் கலங்கச்செய்து, 1 போர்வீரனான ராஜாவைப்போல அவனை மேற்கொள்ளும். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Trouble and anguish shall make him afraid; they shall prevail against him, as a king ready to the battle.

In Context

23அப்பம் எங்கே கிடைக்கும் என்று அவன் அலைந்து திரிகிறான்; 1 இருளானநாள் தனக்குச் சமீபித்திருக்கிறதை அறிவான். 1

25அவன் தேவனுக்கு விரோதமாகக் கைநீட்டி, 1 சர்வவல்லவருக்கு விரோதமாகப் பராக்கிரமம் பாராட்டுகிறான். 1

Read all of யோபு 15

Cross References

Job 6:2“என் பிரச்சனைகளும், 1 துன்பங்களும் தராசிலே வைக்கப்பட்டு நிறுக்கப்பட்டால், நலமாயிருக்கும். 1

Job 19:12அவருடைய தண்டுப்படைகள் ஏகமாக வந்து, 1 எனக்கு விரோதமாகத் தங்கள் வழியை உயர்த்தி, 1 என் கூடாரத்தைச் சுற்றி முகாமிட்டார்கள். 1

Proverbs 1:27நீங்கள் பயப்படும் காரியம் புயல்போல் வரும்போதும், 1 ஆபத்து சூறாவளிபோல் உங்களுக்கு நேரிடும்போதும், 1 நெருக்கமும் இடுக்கணும் உங்கள்மேல் வரும்போதும், ஏளனம்செய்வேன். 1

Proverbs 24:34உன் தரித்திரம் வழிப்போக்கனைப்போலவும் 1 உன் வறுமை ஆயுதம் அணிந்தவனைப்போலவும் வரும்.

Matthew 26:37பேதுருவையும் செபெதேயுவின் குமாரர்கள் இருவரையும் அழைத்துக்கொண்டுபோய், துக்கமடையவும் வியாகுலப்படவும் தொடங்கினார்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 15:24

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 15:23யோபு 15யோபு 15:25 →