Proverbs 24:34
உன் தரித்திரம் வழிப்போக்கனைப்போலவும் 1 உன் வறுமை ஆயுதம் அணிந்தவனைப்போலவும் வரும்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
So shall thy poverty come as one that travelleth; and thy want as an armed man.
In Context
33இன்னும் கொஞ்சம் உறங்கட்டும், 1 இன்னும் கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு தூங்கட்டும் என்பாயோ? 1
Cross References
Proverbs 10:4சோம்பற்கையால் வேலைசெய்கிறவன் ஏழையாவான்; 1 சுறுசுறுப்புள்ளவன் கையோ செல்வத்தை உண்டாக்கும். 1
Proverbs 18:9தன்னுடைய வேலையில் அசதியாக இருப்பவன் அனைத்தையும் அழிப்பவனுக்குச் சகோதரன். 1