Job 6:2
“என் பிரச்சனைகளும், 1 துன்பங்களும் தராசிலே வைக்கப்பட்டு நிறுக்கப்பட்டால், நலமாயிருக்கும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
O that my grief were throughly weighed, and my calamity laid in the balances together!
In Context
3அப்பொழுது அது கடற்கரை மணலைவிட பாரமாயிருக்கும்; 1 ஆகையால் என் துக்கம் சொல்லிமுடியாது. 1
Cross References
Job 23:2“இன்றையதினமும் என் அங்கலாய்ப்பு முரட்டுத்தனமாக எண்ணப்படுகிறது; 1 என் தவிப்பைவிட என் வாதை கடினமானது. 1
Proverbs 14:10இருதயத்தின் கசப்பு இருதயத்திற்கே தெரியும்; 1 அதின் மகிழ்ச்சிக்கு அந்நியன் உடந்தை ஆகமாட்டான். 1