The Bible Software
bible.software › யோபு › யோபு 15 › யோபு 15:29

யோபு 15:29

அவன் செல்வந்தனாவதுமில்லை, 1 அவனுடைய செல்வம் நிலைப்பதுமில்லை; 1 அப்படிப்பட்டவர்களின் செல்வம் பூமியில் நீடித்திருப்பதில்லை. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

He shall not be rich, neither shall his substance continue, neither shall he prolong the perfection thereof upon the earth.

In Context

28ஆனாலும் பாழான பட்டணங்களிலும், 1 குடிபோன கற்குவியலான வீடுகளிலும் குடியிருப்பான். 1

30இருளுக்கு அவன் தப்புவதில்லை; 1 நெருப்புத்தணல் அவனுடைய கிளையைக் காய்ந்துபோகச் செய்யும்; 1 அவருடைய வாயின் சுவாசத்தால் அற்றுப்போவான்; 1

Read all of யோபு 15

Cross References

Job 18:6அவனுடைய கூடாரத்தில் வெளிச்சம் இருளாக்கப்படும்; 1 அவனுடைய விளக்கு அவனுடனே அணைந்துபோகும். 1

Job 20:22அவன் வேண்டுமென்கிற பரிபூரணம் அவனுக்கு வந்தபின், 1 அவனுக்கு வேதனை உண்டாகும்; 1 சிறுமைப்படுகிற ஒவ்வொருவருடைய கையும் அவன்மேல் வரும். 1

Job 27:16அவன் புழுதியைப்போலப் பணத்தைக் குவித்துக்கொண்டாலும், 1 மண்ணைப்போல ஆடைகளைச் சம்பாதித்தாலும், 1

Luke 12:19பின்பு: ஆத்துமாவே, உனக்காக அநேக வருடங்களுக்கு அநேகம் பொருள்கள் சேர்த்து வைக்கப்பட்டிருக்கிறது; நீ இளைப்பாறி, சாப்பிட்டுக் குடித்து, மகிழ்ச்சியாக இரு என்று என் ஆத்துமாவிடம் சொல்லுவேன் என்று தனக்குள்ளே சிந்தித்துச் சொல்லிக்கொண்டான்.

Luke 16:19செல்வந்தனாகிய ஒரு மனிதன் இருந்தான்; அவன் இரத்தாம்பரமும் விலையுயர்ந்த உடையும் அணிந்து, அநுதினமும் ஆடம்பரமாக வாழ்ந்துகொண்டிருந்தான்.

James 5:1செல்வந்தர்களே, கேளுங்கள், உங்கள்மேல் வரும் பெருந்துன்பங்களினிமித்தம் அலறி அழுங்கள்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 15:29

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 15:28யோபு 15யோபு 15:30 →