யோபு 27:16
அவன் புழுதியைப்போலப் பணத்தைக் குவித்துக்கொண்டாலும், 1 மண்ணைப்போல ஆடைகளைச் சம்பாதித்தாலும், 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Though he heap up silver as the dust, and prepare raiment as the clay;
In Context
17அவன் சம்பாதித்ததை நீதிமான் உடுத்திக்கொண்டு, 1 குற்றமில்லாதவன் அவன் பணத்தைப் பகிர்ந்துகொள்ளுவான். 1
Cross References
1 Kings 10:27எருசலேமிலே ராஜா வெள்ளியைக் கற்கள் போலவும், கேதுருமரங்களைப் பள்ளத்தாக்குகளில் இருக்கும் காட்டத்திமரங்கள்போலவும் அதிகமாக்கினான்.
Job 3:15அல்லது, பொன்னை உடையவர்களும், 1 தங்கள் வீடுகளை வெள்ளியினால் நிரப்பினவர்களுமான பிரபுக்களுடன் நான் இப்பொழுது தூங்கி இளைப்பாறுவேனே. 1
Habakkuk 2:6இவர்களெல்லோரும் அவன்பேரில் ஒரு பழமொழியையும், அவனுக்கு விரோதமான பழிச்சொல்லையும் கூறி, தன்னுடையதல்லாததைத் தனக்காகச் சேர்த்துக் கொள்ளுகிறவனுக்கு ஐயோ என்றும், அது எதுவரைக்கும் நிற்கும் என்றும், அவன் தன்மேல் களிமண் சுமையையல்லவா சுமத்திக்கொள்ளுகிறான் என்றும் சொல்லுவார்கள்.
Matthew 6:19பூமியிலே உங்களுக்கு சொத்துக்களைச் சேர்த்துவைக்கவேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடர்களும் கன்னமிட்டுத் திருடுவார்கள்.