யோபு 18:6
அவனுடைய கூடாரத்தில் வெளிச்சம் இருளாக்கப்படும்; 1 அவனுடைய விளக்கு அவனுடனே அணைந்துபோகும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
The light shall be dark in his tabernacle, and his candle shall be put out with him.
In Context
5துன்மார்க்கனுடைய விளக்கு அணைந்துபோகும்; 1 அவனுடைய அடுப்பின் நெருப்பும் அவிந்துபோகும். 1
7அவன் பெலனாய் நடந்த நடைகள் குறைந்துபோகும் அவனுடைய ஆலோசனை அவனை விழவைக்கும். 1
Cross References
Job 15:29அவன் செல்வந்தனாவதுமில்லை, 1 அவனுடைய செல்வம் நிலைப்பதுமில்லை; 1 அப்படிப்பட்டவர்களின் செல்வம் பூமியில் நீடித்திருப்பதில்லை. 1
Psalms 18:28தேவனே நீர் என்னுடைய விளக்கை ஏற்றுவீர்; 1 என் தேவனாகிய யெகோவா என்னுடைய இருளை வெளிச்சமாக்குவார். 1
Revelation 18:23விளக்குவெளிச்சம் இனி உன்னிடத்தில் பிரகாசிப்பதுமில்லை; 1 மணமகன் மற்றும் மணமகளுடைய சத்தம் இனி உன்னிடத்தில் கேட்கப்படுவதுமில்லை. 1 உன்னுடைய வியாபாரிகள் உலகத்தின் முக்கிய நபர்களாக இருந்தார்களே; 1 உன் சூனியத்தால் எல்லா நாட்டு மக்களும் மோசம்போனார்களே. 1