The Bible Software
bible.software › யோபு › யோபு 16 › யோபு 16:10

யோபு 16:10

எனக்கு விரோதமாகத் தங்கள் வாயை விரிவாகத் திறந்தார்கள்; 1 இழிவாக என்னைக் கன்னத்தில் அடித்தார்கள்; 1 என்னைச் சுற்றிலும் கூட்டங்கூடினார்கள். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

They have gaped upon me with their mouth; they have smitten me upon the cheek reproachfully; they have gathered themselves together against me.

In Context

9என்னைப் பகைக்கிறவனுடைய கோபம் என்னைக் காயப்படுத்துகிறது, 1 என் மேல் கோபப்படுகிறான்; 1 என் எதிரி தீய எண்ணத்தோடு என்னைப் பார்க்கிறான். 1

11தேவன் என்னை அநியாயக்காரரிடத்தில் ஒப்படைத்து, 1 துன்மார்க்கரின் கையில் என்னை பிடிபடச் செய்தார். 1

Read all of யோபு 16

Cross References

2 Chronicles 18:23அப்பொழுது கேனானாவின் மகனாகிய சிதேக்கியா அருகில் வந்து: மிகாயாவைக் கன்னத்தில் அடித்து, யெகோவாவுடைய ஆவி எந்த வழியாக என்னைவிட்டு உன்னோடு பேசும்படி வந்தது என்றான்.

Psalms 22:14தண்ணீரைப்போல ஊற்றப்பட்டேன்; 1 என்னுடைய எலும்புகளெல்லாம் விலகிவிட்டன, 1 என்னுடைய இருதயம் மெழுகுபோலாகி, 1 என்னுடைய குடல்களின் நடுவே உருகினது. 1

Psalms 35:15ஆனாலும் எனக்கு ஆபத்து உண்டானபோது 1 அவர்கள் சந்தோஷப்பட்டுக் கூட்டங்கூடினார்கள்; 1 அற்பமானவர்களும் நான் அறியாதவர்களும் எனக்கு விரோதமாகக் கூட்டம் கூடி, 1 ஓயாமல் என்னை இகழ்ந்தார்கள். 1

Psalms 56:6அவர்கள் ஒன்றாகக் கூடி, மறைந்திருக்கிறார்கள்; 1 என்னுடைய உயிரை வாங்க விரும்பி, என்னுடைய காலடிகளைப் பின்தொடர்ந்து வருகிறார்கள். 1

Isaiah 50:6அடிக்கிறவர்களுக்கு என் முதுகையும், தாடைமயிரைப் பிடுங்குகிறவர்களுக்கு என் தாடையையும் ஒப்புக்கொடுத்தேன்; அவமானத்திற்கும் உமிழ்நீருக்கும் என் முகத்தை மறைக்கவில்லை.

Micah 5:1சேனைகளையுடைய நகரமே, இப்போது குழுக்குழுவாகக் கூடிக்கொள்; நமக்கு விரோதமாக முற்றுகை போடப்படும்; இஸ்ரவேலுடைய நியாயாதிபதியைக் கோலினால் கன்னத்திலே அடிப்பார்கள்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 16:10

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 16:9யோபு 16யோபு 16:11 →