யோபு 16:9
என்னைப் பகைக்கிறவனுடைய கோபம் என்னைக் காயப்படுத்துகிறது, 1 என் மேல் கோபப்படுகிறான்; 1 என் எதிரி தீய எண்ணத்தோடு என்னைப் பார்க்கிறான். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Job 6:4சர்வவல்லமையுள்ள தேவனின் அம்புகள் எனக்குள் தைத்திருக்கிறது; 1 அவைகளின் விஷம் என் உயிரைக் குடிக்கிறது; 1 தேவனால் உண்டாகும் பயங்கரங்கள் 1 எனக்கு முன்பாக அணியணியாக நிற்கிறது. 1
Job 13:24நீர் உமது முகத்தை மறைத்து, 1 என்னை உமக்குப் பகைவனாக நினைப்பானேன்? 1
Job 18:4கோபத்தினால் உன்னை நீயே காயப்படுத்துகிற உனக்காக பூமி அழிந்துபோகுமோ? 1 கன்மலை தன்னிடத்தைவிட்டுப் பெயருமோ? 1
Psalms 35:16அப்பத்திற்காக வஞ்சகம் பேசுகிற பரியாசக்காரர்களோடு 1 சேர்ந்துகொண்டு என்மேல் பற்கடிக்கிறார்கள். 1
Psalms 50:22தேவனை மறக்கிறவர்களே, இதைச் சிந்தித்துக்கொள்ளுங்கள்; 1 இல்லாவிட்டால் நான் உங்களைப் பீறிப்போடுவேன், 1 ஒருவரும் உங்களை விடுவிப்பதில்லை. 1
Lamentations 3:10அவர் எனக்காகப் பதுங்கியிருக்கிற கரடியும், 1 மறைவிடங்களில் தங்குகிற சிங்கமுமாயிருக்கிறார். 1