The Bible Software
bible.software › யோபு › யோபு 16 › யோபு 16:14

யோபு 16:14

நொறுக்குதலின்மேல் நொறுக்குதலை என்மேல் வரவைத்தார்; 1 பராக்கிரமசாலியைப்போல என்மேல் பாய்ந்தார். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

He breaketh me with breach upon breach, he runneth upon me like a giant.

In Context

13அவருடைய வில்லாளர் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்; 1 என் சிறுநீரகத்தை விட்டுவிடாமல் பிளந்தார்; 1 என் ஈரலைத் தரையில் ஊற்றிவிட்டார். 1

15நான் சணல்சேலையைத் தைத்து, என் தோளின்மேல் போர்த்துக்கொண்டேன்; 1 என் மகிமையைப் புழுதியிலே போட்டுவிட்டேன். 1

Read all of யோபு 16

Cross References

Judges 15:8அவர்களைத் தொடையிலும் இடுப்பிலுமாக துண்டுதுண்டாக வெட்டி, பின்பு போய், ஏத்தாம் ஊர்க் கன்மலைக் குகையில் குடியிருந்தான்.

Psalms 42:7உமது மதகுகளின் இரைச்சலால் ஆழத்தை ஆழம் கூப்பிடுகிறது; 1 உமது அலைகளும் பேரலைகளும் எல்லாம் என்மேல் புரண்டுபோகிறது. 1

Joel 2:7அவைகள் பராக்கிரமசாலிகளைப்போல ஓடும்; போர்வீரர்களைப்போல மதில் ஏறும்; வரிசைகள் கலையாமல், ஒவ்வொன்றும் தன் தன் அணியிலே செல்லும்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 16:14

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 16:13யோபு 16யோபு 16:15 →