The Bible Software
bible.software › யோபு › யோபு 16 › யோபு 16:15

யோபு 16:15

நான் சணல்சேலையைத் தைத்து, என் தோளின்மேல் போர்த்துக்கொண்டேன்; 1 என் மகிமையைப் புழுதியிலே போட்டுவிட்டேன். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

I have sewed sackcloth upon my skin, and defiled my horn in the dust.

In Context

14நொறுக்குதலின்மேல் நொறுக்குதலை என்மேல் வரவைத்தார்; 1 பராக்கிரமசாலியைப்போல என்மேல் பாய்ந்தார். 1

16அழுகிறதினால் என் முகம் அழுக்கடைந்தது; 1 மரண இருள் என் கண் இமைகளின்மேல் உண்டாயிருக்கிறது. 1

Read all of யோபு 16

Cross References

1 Samuel 2:10யெகோவாவோடு வாதாடுகிறவர்கள் நொறுக்கப்படுவார்கள்; 1 வானத்திலிருந்து அவர்கள்மேல் முழக்கமிடுவார்; 1 யெகோவா பூமியின் கடைசிவரை நியாயந்தீர்த்து, 1 தாம் ஏற்படுத்தின ராஜாவுக்குப் பெலன் அளித்து, 1 தாம் அபிஷேகம் செய்தவரின் பெலனை உயரச்செய்வார்” என்று துதித்தாள்.

Job 30:19சேற்றிலே தள்ளப்பட்டேன்; 1 புழுதிக்கும் சாம்பலுக்கும் ஒப்பானேன். 1

Psalms 75:5உங்கள் கொம்பை உயரமாக உயர்த்தாமலிருங்கள்; 1 உயர்ந்த கழுத்துடையவர்களாகப் பேசாமலிருங்கள். 1

Isaiah 22:12சேனைகளின் யெகோவாவாகிய ஆண்டவர் அக்காலத்திலே அழவும், புலம்பவும், மொட்டையிடவும், சணல்உடையை அணியவும் கட்டளையிட்டார்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 16:15

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 16:14யோபு 16யோபு 16:16 →