Job 16:13
அவருடைய வில்லாளர் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்; 1 என் சிறுநீரகத்தை விட்டுவிடாமல் பிளந்தார்; 1 என் ஈரலைத் தரையில் ஊற்றிவிட்டார். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
14நொறுக்குதலின்மேல் நொறுக்குதலை என்மேல் வரவைத்தார்; 1 பராக்கிரமசாலியைப்போல என்மேல் பாய்ந்தார். 1
Cross References
Genesis 49:23வில்வீரர்கள் அவனை மனவருத்தமாக்கி, அவன்மேல் எய்து, அவனைப் பகைத்தார்கள்.
Job 6:4சர்வவல்லமையுள்ள தேவனின் அம்புகள் எனக்குள் தைத்திருக்கிறது; 1 அவைகளின் விஷம் என் உயிரைக் குடிக்கிறது; 1 தேவனால் உண்டாகும் பயங்கரங்கள் 1 எனக்கு முன்பாக அணியணியாக நிற்கிறது. 1
Job 19:27அவரை நானே பார்ப்பேன்; 1 வேறே கண்கள் அல்ல, என் கண்களே அவரைக் காணும்; 1 இந்த ஏக்கத்தினால் என் உள்ளிருக்கும் உறுப்புகள் எனக்குள் சோர்ந்துபோகிறது. 1
Psalms 7:12அவன் மனந்திரும்பாவிட்டால் அவர் தம்முடைய பட்டயத்தைக் கூர்மையாக்குவார்; 1 அவர் தம்முடைய வில்லை நாணேற்றி, அதை ஆயத்தப்படுத்தியிருக்கிறார். 1
Lamentations 3:13தம்முடைய அம்புகளை வைக்கும் பையின் அம்புகளை என் உள்ளத்தின் ஆழத்தில் படச்செய்தார். 1
Romans 8:32தம்முடைய சொந்தக்குமாரன் என்றும் பார்க்காமல் நம்மெல்லோருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடு சேர்த்து மற்ற எல்லாவற்றையும் நமக்குக் கொடுக்காமல் இருப்பது எப்படி?