யோபு 30:19
சேற்றிலே தள்ளப்பட்டேன்; 1 புழுதிக்கும் சாம்பலுக்கும் ஒப்பானேன். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
He hath cast me into the mire, and I am become like dust and ashes.
In Context
Cross References
Job 2:8அவன் ஒரு உடைந்த ஓட்டை எடுத்து, தன்னைச் சுறண்டிக்கொண்டு சாம்பலில் அமர்ந்தான்.
Job 42:6ஆகையால் நான் என்னை வெறுத்து, 1 தூளிலும் சாம்பலிலும் இருந்து மனவேதனைப்படுகிறேன்” என்றான். 1 முடிவுரை
Psalms 69:14நான் அமிழ்ந்து போகாதபடிக்குச் சேற்றிலிருந்து என்னைத் தூக்கிவிடும்; 1 என்னைப் பகைக்கிறவர்களிடத்திலிருந்தும் ஆழமான தண்ணீர்களில் இருந்தும் நான் நீங்கும்படி செய்யும். 1