The Bible Software
bible.software › யோபு › யோபு 16 › யோபு 16:17

யோபு 16:17

என் கைகளிலே கொடுமை இல்லாதிருக்கும்போதும், 1 என் ஜெபம் சுத்தமாயிருக்கும்போதும், அப்படியானது. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Not for any injustice in mine hands: also my prayer is pure.

In Context

16அழுகிறதினால் என் முகம் அழுக்கடைந்தது; 1 மரண இருள் என் கண் இமைகளின்மேல் உண்டாயிருக்கிறது. 1

18பூமியே, என் இரத்தத்தை மூடிப்போடாதே; 1 என் அலறுதலுக்கு மறைவிடம் உண்டாகாதிருப்பதாக. 1

Read all of யோபு 16

Cross References

Job 11:14உம்முடைய கையிலே அநீதி இருந்தால், 1 அதைத் தூரத்தில் அகற்றிவிட்டு, அநியாயம் உம்முடைய கூடாரங்களில் தங்கவிடாதிரும். 1

Job 15:34மாயக்காரரின் கூட்டம் வெறுமையாகப்போகும்; 1 லஞ்சம் வாங்கினவர்களின் கூடாரங்களை நெருப்பு எரிக்கும். 1

Job 22:5உம்முடைய பொல்லாப்பு பெரியதும், 1 உம்முடைய அக்கிரமங்கள் முடிவில்லாதவைகளுமாக இருக்கிறதல்லவோ? 1

Job 29:12முறையிடுகிற ஏழையையும், திக்கற்ற பிள்ளையையும், 1 உதவியற்றவனையும் காப்பாற்றினேன். 1

Job 31:7என் நடைகள் வழியைவிட்டு விலகினதும், 1 என் இருதயம் என் கண்களைப் பின்தொடர்ந்ததும், 1 ஏதாகிலும் ஒரு குற்றம் என் கைகளில் ஒட்டிக்கொண்டதும் இருந்தால், 1

Psalms 7:3என் தேவனாகிய யெகோவாவே, நான் இதைச் செய்ததும், 1 என்னுடைய கைகளில் நியாயக்கேடு இருக்கிறதும், 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 16:17

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 16:16யோபு 16யோபு 16:18 →