The Bible Software
bible.softwareJobJob 31 › Job 31:7

Job 31:7

என் நடைகள் வழியைவிட்டு விலகினதும், 1 என் இருதயம் என் கண்களைப் பின்தொடர்ந்ததும், 1 ஏதாகிலும் ஒரு குற்றம் என் கைகளில் ஒட்டிக்கொண்டதும் இருந்தால், 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

If my step hath turned out of the way, and mine heart walked after mine eyes, and if any blot hath cleaved to mine hands;

In Context

6சரியான தராசிலே தேவன் என்னை நிறுத்து, 1 என் உத்தமத்தை அறிவாராக. 1

8அப்பொழுது நான் விதைத்ததை வேறொருவன் சாப்பிடுவானாக; 1 என் பயிர்கள் வேர் இல்லாமல் போகக்கடவது. 1

Read all of Job 31

Cross References

Job 9:30நான் உறைந்த மழைத் தண்ணீரில் முழுகி, 1 என் கைகளை சோப்பினால் சுத்தம்செய்தாலும், 1

Job 17:9நீதிமான் தன் வழியை உறுதியாகப் பிடிப்பான்; 1 சுத்தமான கைகள் உள்ளவன் மேன்மேலும் பலத்துப்போவான். 1

Job 27:5நீங்கள் பேசுகிறது நீதியென்று நான் ஒத்துக்கொள்வது எனக்குத் தூரமாயிருப்பதாக; 1 என் ஆவி பிரியும்வரை என் உத்தமத்தை என்னைவிட்டு விலக்கமாட்டேன். 1

Psalms 7:4என்னோடு சமாதானமாக இருந்தவனுக்கு நான் தீமைசெய்ததும், 1 காரணமில்லாமல் எனக்கு எதிரியானவனை நான் கொள்ளையிட்டதும் உண்டானால், 1

Psalms 101:3தீங்கான காரியத்தை என்னுடைய கண்முன் வைக்கமாட்டேன்; 1 வழி விலகுகிறவர்களின் செயல்களை வெறுக்கிறேன்; 1 அது என்னைப் பற்றாது. 1

Isaiah 33:15நீதியாக நடந்து, செம்மையானவைகளைப் பேசி, துன்பம் செய்வதால் வரும் ஆதாயத்தை வெறுத்து, லஞ்சங்களை வாங்காதபடிக்குத் தன் கைகளை உதறி, இரத்தம் சிந்துவதற்கான யோசனைகளைக் கேளாதபடிக்குத் தன் செவியை அடைத்து, பொல்லாப்பைக் காணாதபடிக்குத் தன் கண்களை மூடுகிறவன் எவனோ,

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Job 31:7

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Job 31:6Job 31Job 31:8 →