The Bible Software
bible.softwareJobJob 16 › Job 16:2

Job 16:2

“இப்படிப்பட்ட அநேக காரியங்களை நான் கேட்டிருக்கிறேன்; 1 நீங்கள் எல்லோரும் வேதனையுண்டாக்குகிற தேற்றரவாளர். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

I have heard many such things: miserable comforters are ye all.

In Context

1அதற்கு யோபு மறுமொழியாக: 1

3காற்றைப்போன்ற வார்த்தைகளுக்கு முடிவிராதோ? 1 இப்படி நீ பதில்சொல்ல உனக்குத் துணிவு உண்டானதென்ன? 1

Read all of Job 16

Cross References

Job 6:6ருசியில்லாத பதார்த்தத்தை உப்பில்லாமல் சாப்பிடமுடியுமோ? 1 முட்டையின் வெள்ளைக்கருவில் சுவை உண்டோ? 1

Job 11:2“ஏராளமான வார்த்தைகளுக்கு பதில் சொல்லவேண்டாமோ? 1 வாயடிக்கிறவன் நீதிமானாக விளங்குவானோ? 1

Job 19:2“நீங்கள் எதுவரைக்கும் என் ஆத்துமாவை வருத்தப்படுத்தி, 1 வார்த்தைகளினால் என்னை நொறுக்குவீர்கள்? 1

Job 26:2“பெலனில்லாதவனுக்கு நீ எப்படி உதவிசெய்தாய்? 1 பெலனற்ற கையை நீ எப்படி ஆதரித்தாய்? 1

Philippians 1:16சிலர் என் கட்டுகளோடு உபத்திரவத்தையும் சேர்க்க நினைத்து, சுத்த மனதோடு கிறிஸ்துவை அறிவிக்காமல், விரோதத்தினாலே அறிவிக்கிறார்கள்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Job 16:2

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Job 16:1Job 16Job 16:3 →