யோபு 16:6
நான் பேசினாலும் என் துக்கம் ஆறாது; 1 நான் பேசாமலிருந்தாலும் எனக்கு என்ன ஆறுதல்? 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Though I speak, my grief is not asswaged: and though I forbear, what am I eased?
In Context
7இப்போது அவர் என்னை சோர்வடையச் செய்தார்; 1 என் குடும்பத்தையெல்லாம் அழித்தீர். 1
Cross References
Job 10:1என் ஆத்துமா உயிரை வெறுக்கிறது, 1 நான் என் துயரத்திற்கு எனக்குள்ளே இடங்கொடுத்து, 1 என் மனவேதனையினாலே பேசுவேன். 1
Psalms 88:15சிறுவயதுமுதல் நான் பாதிக்கப்பட்டவனும் இறந்துபோகிறவனுமாக இருக்கிறேன்; 1 உம்மால் வரும் திகில்கள் என்மேல் சுமந்திருக்கிறது, 1 நான் மனங்கலங்குகிறேன். 1