யோபு 10:1
என் ஆத்துமா உயிரை வெறுக்கிறது, 1 நான் என் துயரத்திற்கு எனக்குள்ளே இடங்கொடுத்து, 1 என் மனவேதனையினாலே பேசுவேன். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Numbers 11:15உம்முடைய கண்களிலே எனக்குக் கிருபை கிடைத்ததானால், இப்படி எனக்குச் செய்யாமல், என்னுடைய உபத்திரவத்தை நான் காணாதபடி இப்பொழுதே என்னைக் கொன்றுபோடும்” என்று வேண்டிக்கொண்டான்.
Job 3:20மரணத்திற்கு ஆசையாகக் காத்திருந்து, 1 புதையலைத் தேடுகிறதுபோல அதைத் தேடியும் அடையாமற்போகிறவர்களும், 1
Job 5:20பஞ்சகாலத்திலே அவர் உம்மை மரணத்திற்கும், 1 போரிலே பட்டயத்தின் வெட்டுக்கும் விலக்கிக்காப்பார். 1
Job 6:8ஆ, என் மன்றாட்டு எனக்கு அருளப்பட்டு, 1 நான் விரும்புவதை தேவன் எனக்குத் தந்து, 1
Job 6:26கடிந்துகொள்ள நீங்கள் வார்த்தைகளை யோசித்து, 1 நம்பிக்கையற்றவனுடைய வார்த்தைகளைக் காற்றிலே விட்டுவிடுகிறீர்களோ? 1
Job 7:16இப்படியிருக்கிறதை வெறுக்கிறேன்; 1 எந்நாளும் உயிரோடிருக்க விரும்பமாட்டேன், என்னை விட்டுவிடும்; 1 என் நாட்கள் மாயைதானே. 1