யோபு 16:5
ஆனாலும் நான் என் வாயினால் உங்களுக்கு தைரியம் சொல்லுவேன், 1 என் உதடுகளின் அசைவு உங்கள் துக்கத்தை ஆற்றும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
But I would strengthen you with my mouth, and the moving of my lips should asswage your grief.
In Context
6நான் பேசினாலும் என் துக்கம் ஆறாது; 1 நான் பேசாமலிருந்தாலும் எனக்கு என்ன ஆறுதல்? 1
Cross References
Job 6:14உபத்திரவப்படுகிறவனுக்கு அவனுடைய நண்பரால் தயவு கிடைக்கவேண்டும்; 1 அவனோ சர்வவல்லமையுள்ள தேவனுக்குப் பயப்படாமல் போகிறான். 1
Job 29:25அவர்கள் வழியில்போக எனக்கு விருப்பமாகும்போது, 1 நான் தலைவனாய் அமர்ந்து, 1 படைக்குள் ராஜாவைப்போலவும், 1 துக்கித்தவர்களைத் தேற்றுகிறவனாகவும் இருந்தேன்.
Proverbs 27:9வாசனைத் தைலமும் சுகந்ததூபமும் இருதயத்தைக் களிப்பாக்குவதுபோல, 1 ஒருவனுடைய நண்பன் உட்கருத்தான ஆலோசனையினால் பாராட்டும் இன்பமானது களிப்பாக்கும். 1
Isaiah 35:3தளர்ந்த கைகளைத் திடப்படுத்தி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்துங்கள்.