The Bible Software
bible.softwareயோபுயோபு 17 › யோபு 17:6

யோபு 17:6

மக்களுக்குள்ளே அவர் என்னைப் பழமொழியாக வைத்தார்; 1 அவர்கள் முகத்திற்குமுன் நான் விரும்பத்தகாதவனானேன். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

He hath made me also a byword of the people; and aforetime I was as a tabret.

In Context

5எவன் தன் நண்பனுக்குக் கேடாகத் துரோகம் பேசுகிறானோ, 1 அவனுடைய பிள்ளைகளின் கண்களும் பூத்துப்போகும். 1

7இதற்காக என் கண்கள் வருத்தத்தினால் இருளடைந்தது; 1 என் உறுப்புகளெல்லாம் நிழலைப்போலிருக்கிறது. 1

Read all of யோபு 17

Cross References

Genesis 31:27நீ ஓடிப்போவதை எனக்குத் தெரிவிக்காமல், திருட்டுத்தனமாக என்னிடத்திலிருந்து வந்துவிட்டது என்ன? நான் உன்னை சந்தோஷமாக சங்கீதம், மேளதாளம், கின்னரமுழக்கத்துடனே அனுப்புவேனே.

Job 30:9ஆனாலும் இப்போது நான் அவர்களுக்குப் பாட்டும் பழமொழியும் ஆனேன். 1

Psalms 44:15நிந்தித்துத் தூஷிக்கிறவனுடைய சத்தத்தினிமித்தமும், எதிரிகளினிமித்தமும், 1 பழிவாங்குகிறவர்னிமித்தமும், 1

Isaiah 5:12அவர்கள் சுரமண்டலத்தையும், தம்புருவையும், மேளத்தையும், நாகசுரத்தையும், மதுபானத்தையும் வைத்து விருந்துகொண்டாடுகிறார்கள்; ஆனாலும் யெகோவாவின் செயலை கவனிக்கிறதுமில்லை; அவர் கரத்தின் செய்கையைச் சிந்திக்கிறதுமில்லை.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 17:6

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 17:5யோபு 17யோபு 17:7 →