யோபு 30:9
ஆனாலும் இப்போது நான் அவர்களுக்குப் பாட்டும் பழமொழியும் ஆனேன். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And now am I their song, yea, I am their byword.
In Context
Cross References
Job 12:4என் நண்பர்களால் நான் நிந்திக்கப்பட்டு, 1 தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்; அவர் எனக்குத் திரும்ப பதில் அருளுவார்; 1 உத்தமனாகிய நீதிமான் கேலிசெய்யப்படுகிறான். 1
Psalms 35:15ஆனாலும் எனக்கு ஆபத்து உண்டானபோது 1 அவர்கள் சந்தோஷப்பட்டுக் கூட்டங்கூடினார்கள்; 1 அற்பமானவர்களும் நான் அறியாதவர்களும் எனக்கு விரோதமாகக் கூட்டம் கூடி, 1 ஓயாமல் என்னை இகழ்ந்தார்கள். 1
Psalms 69:11சணலாடையை என்னுடைய உடையாக்கினேன்; 1 அப்பொழுதும் அவர்களுக்குப் பழமொழியானேன். 1
Lamentations 3:14நான் என் மக்கள் அனைவருக்கும் பரியாசமும், 1 தினமும் அவர்களுடைய கின்னரப் பாடலுமானேன். 1