The Bible Software
bible.softwareயோபுயோபு 17 › யோபு 17:8

யோபு 17:8

சன்மார்க்கர் இதற்காக அதிர்ச்சியடைவார்கள்; 1 குற்றமில்லாதவன் மாயக்காரனுக்கு விரோதமாக எழும்புவான். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Upright men shall be astonied at this, and the innocent shall stir up himself against the hypocrite.

In Context

7இதற்காக என் கண்கள் வருத்தத்தினால் இருளடைந்தது; 1 என் உறுப்புகளெல்லாம் நிழலைப்போலிருக்கிறது. 1

9நீதிமான் தன் வழியை உறுதியாகப் பிடிப்பான்; 1 சுத்தமான கைகள் உள்ளவன் மேன்மேலும் பலத்துப்போவான். 1

Read all of யோபு 17

Cross References

Job 22:19எங்கள் நிலைமை அழியாமல், 1 அவர்களுக்கு மீதியானதையோ நெருப்பு எரித்ததென்பதை நீதிமான்கள் கண்டு சந்தோஷப்படுகிறார்கள். 1

Psalms 37:1பொல்லாதவர்களைக்குறித்து எரிச்சலடையாதே; 1 நியாயக்கேடு செய்கிறவர்கள்மேல் பொறாமை கொள்ளாதே. 1

Psalms 73:12இதோ, இவர்கள் துன்மார்க்கர்கள்; 1 இவர்கள் என்றும் சுகமாக வாழ்கிறவர்களாயிருந்து, 1 சொத்தைப் பெருகச்செய்கிறார்கள். 1

Habakkuk 1:13தீமையைப் பார்க்காமலிருக்கிற சுத்தக்கண்ணனே, அநியாயத்தை பார்த்துக்கொண்டிருக்கமாட்டீரே; அப்படியிருக்க துரோகிகளை நீர் பார்த்துக்கொண்டிருக்கிறதென்ன? துன்மார்க்கன் தன்னைக்காட்டிலும் நீதிமானாக இருக்கிறவனை விழுங்கும்போது நீர் மௌனமாயிருக்கிறதென்ன?

Romans 11:33ஆ! தேவனுடைய செல்வம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாக இருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளந்துபார்க்க முடியாதவைகள், அவருடைய வழிகள் ஆராய்ந்துபார்க்க முடியாதவைகள்! 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 17:8

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 17:7யோபு 17யோபு 17:9 →